தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



varothayan 101 நாள் முன்பு (http://shayan2613.blogspot.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
“ஒரு பையன் உன்னைப்பார்த்து அழகா இருக்காய்! அப்பிடீன்னு சொல்லுறான். நீ எப்பிடி அதை எடுத்துப்பாய்?”. 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் சொன்ன பதில் “சந்தோசப்படுவேன்” என்பதாகும். இதேபோல், ஒரு ஆணிடம் பெண்ணொருவர் “நீங்க அழகா இருக்கீங்க” அப்பிடிச் சொன்னா 90 சதவீதமான பசங்க “யோவ்! இந்தப் பொண்ணு நம்மை கலாய்க்குதுப்பா!” அப்பிடித் தான் நினைப்பாங்க. இது நிதர்சனம்.