தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



ashroffshihabdeen 97 நாள் முன்பு (http://www.ashroffshihabdeen.blogspot.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
''இர்பான் ஒரு மாற்றுத் திறனாளி. ஐந்தாம் ஆண்டோடு பாடசாலைக் கல்வியை நிறுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் அவருக்கு. டி.எம்.டி - Duchenne Muscular Dystrophy என்ற தசையோடு சம்பந்தப்பட்ட வியாதியால் பீடிக்கப்பட்ட இர்பான் தனது 15வது வயதிலேயே கட்டிலோடு காலம் கழிக்கவேண்டிய நிலைக்குள்ளானார்.