தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



senthilkumarcp 103 நாள் முன்பு (http://adrasaka.blogspot.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
பெற்றவர்கள் அனைவரும் தங்கள் மழலை முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்கள் என்பது உண்மைதான், ஆனால் அதற்கு அவர்கள் கையாளும் வழி , போகும் பாதை சரியானது தானா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.. சமூகத்தில் உள்ள கல்வி போதிக்கும் முறை குறித்தும்,பெற்றோர்- வாரிசுகளின் தவறான புரிதல்கள் ( MISSUNDERSTANDING) குறித்தும் தீர்க்கமாக அலசும் ஒரு ஆரோக்யமான தமிழ் சினிமா தான் தோனி..