தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



mohaashik 231 நாள் முன்பு (http://pinnoottavaathi.blogspot.com) வேலை வாய்ப்பு பிரிவில் பகிர்ந்துள்ளார்
'ஸாரி' என்ற ஒற்றை வார்த்தை கூட சொல்ல முடியவில்லை. நா தொண்டையோடு ஒட்டிக்கொண்டது. விறுவிறு என்று நடந்தேன். மனதில் மட்டும் ஏனோ அன்று ஒரு இனம்புரியாத நிறைவு இருந்தது..!