தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Rajarajeswari 25 நாள் முன்பு (http://jaghamani.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
சமீபத்தில் கும்பகோணம் திருக்கோவில்களுக்கு சென்றபோது அம்பகரத்தூர் அஷ்டபுஜ பதரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.திகிலான தலவரலாறு கேள்விப்பட்டோம்.மகாகவி பாரதியாரின் யாதுமாகி நின்றாய் காளி என்ற பாடல் மனதில் ஒலித்தது.உயிர்பலி மறுத்த அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி                     அம்பரன்- அம்பன் என்ற இரண்டு அசுரகுல சகோதரர்களில், அம்பரனை அழித்த பத்ரகாளி அம்பகரத்தூர் தலத்தில் அஷ்டபுஜ பத்ரகாளியாகக் காட்சி தருகிறாள். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இந்த அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் ஆலயம், காரைக்கால் மாவட்டத்தில், சனி பகவானின் திருத்தலமான திருநள்ளாறிலிருந்து மேற்கே சுமார்...